மரணம்
சின்ன கண்ணே...
என்ன தவம்
நீ செய்தாய்
மானிடனாய் பிறக்க
இப்பூவுலகில்...
பிறந்தது முதல்
பிறந்த நாளை
கொண்டாடு ஒவ்வொரு வருடமும்...
மறந்து விடாதே
ஒவ்வொரு வருடமும்
நீ எண்ணி கொண்டு இருப்பது
உன் மரணத்தை...
சின்ன கண்ணே...
என்ன தவம்
நீ செய்தாய்
மானிடனாய் பிறக்க
இப்பூவுலகில்...
பிறந்தது முதல்
பிறந்த நாளை
கொண்டாடு ஒவ்வொரு வருடமும்...
மறந்து விடாதே
ஒவ்வொரு வருடமும்
நீ எண்ணி கொண்டு இருப்பது
உன் மரணத்தை...