நாகரிகம்

கல் நெஞ்ச மனிதனே
விஞ்ஞான உலகில்
பாசம் அழிய செய்வது தான்
நாகரிகமா...

மேனி தெரிய உடுத்துவதுதான்
நாகரிகமா...
ஆதி காலத்தில் மனிதன்
உடுத்தியது போல்...

எழுதியவர் : பவநி (4-Aug-16, 2:03 pm)
Tanglish : nagarigam
பார்வை : 58

மேலே