நானும் அவளும்
அன்பே!
உன்னிரு கண்களை மூடி
என்னைக் காண்!
அழகே!
நீ காணும் கனவில் வந்து
உறவாடுவேன் நான்!
உயிரே...!
என் உணர்வே...!
எந்நாளும் என் செய்கையில்
நாணுவாய் ... நீ!
அற்புதமாய்....!
அன்பே!
உன்னிரு கண்களை மூடி
என்னைக் காண்!
அழகே!
நீ காணும் கனவில் வந்து
உறவாடுவேன் நான்!
உயிரே...!
என் உணர்வே...!
எந்நாளும் என் செய்கையில்
நாணுவாய் ... நீ!
அற்புதமாய்....!