எல்லாருக்கும் நன்றி•••

நண்பர் -1 :- நான் தப்பித்தவறி செத்தா என்னைய மயானம் வரைக்கும் தோள்கொடுத்து தூக்கிப்போகும் நாலு பேருக்கு நன்றி•••!


நண்பர்- 2 :-
நான் நாலு பேருக்கு மட்டும் இல்ல தோள் கொடுக்கிற எல்லாருக்கும் நன்றிங்கி றேன்••••!


நண்பர் - 1 :- •••••••••••!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Aug-16, 11:47 pm)
பார்வை : 269

சிறந்த நகைச்சுவைகள்

மேலே