தாய் தந்தை பிரிந்த பிள்ளை நிலை

ஒரு தாய் குழந்தைக்கும் பால் கொடுத்தால் .......
தந்தை மகனுக்கு பொருள் வாங்கி கொடுத்தால் .......
ஏன் கண்களில் கண்ணீர் வருகிறது
தாய் தந்தை உறவில் எச்சியால் பிறந்தேன்
நான் தெருவில் எடுக்கிறேன் பிச்சை .......