வெக்கங்கெட்ட கண்ணீர்

அழுமூஞ்சி என நீ ஆயிரம் முறை திட்டியிருந்தாலும்,
உன்னை வழியனுப்ப வரும்போதெல்லாம்
இந்த வெக்கங்கெட்ட கண்ணீர் மட்டும்
"விடுக்" கென்று வந்து விடுகிறதே!

எழுதியவர் : நிவேதா சுப்ரமணியம் (26-Aug-16, 3:57 pm)
Tanglish : kanneer
பார்வை : 75

மேலே