பிராயசித்தம்
செய்வதையெல்லாம் செய்துவிட்டு
"என்ன தவறு செய்தோம்" என்று
உன்னிடம் முறையிட
வெட்கமாக இருக்கிறது
அதனால்தான்
வலித்தாலும் வாங்கிக்கொள்கிறோம்
பாவிகள் எங்கள் முகத்தில்
மழை-நீ
உமிழும் எச்சிலை!
செய்வதையெல்லாம் செய்துவிட்டு
"என்ன தவறு செய்தோம்" என்று
உன்னிடம் முறையிட
வெட்கமாக இருக்கிறது
அதனால்தான்
வலித்தாலும் வாங்கிக்கொள்கிறோம்
பாவிகள் எங்கள் முகத்தில்
மழை-நீ
உமிழும் எச்சிலை!