தெருவிளக்கு

மாதம் முழுக்க
வேலை செய்யும் தொழிலாளி
தெருவிளக்கு !

மாதம் ஒருநாள்
விடுமுறை அனுபவிக்கும்
மேற்பார்வையாளர்
நிலா !
.....து.மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (12-Sep-16, 5:53 pm)
பார்வை : 59

மேலே