வாழ்க்கை

கரையோரம் காத்திருக்கும்
வேளையில் எனை
கடந்து போகும் ஆற்றுநீரின்
அவசரத்தை
கண்டு நான் வியந்ததுண்டு
ஏதேனும் சொல்ல நினைத்து
மாற்றிக் கொள்வேன் என்
என்னத்தை,
காரணம்,அவசரப் பயணம்
என்றாலும்
பயணம் என்பது முடியும் ஒன்று
என்று புரிந்ததினால்.
#sof_Sekar