அட ச்சே.........!!!!!!!
தன் காதலியை கண்ண்டான் ....
பேருந்து நிறுத்தத்தில்......
கூப்பிடுவதர்க்குள் அவள் ஏறினாள்
நின்ற பேருந்தில்......
இவன் ஓடினான்.....
ஓடுகின்ற பேருந்தின் வாயிற்படியில் ஏறினான்....
கண்டக்டர்....தம்பி இது மகளிர் பேருந்து.....!
அட ச்சே.