முடிந்தது
பண்ட மாற்று முறையின்
கடைசி குரல் தான்
"ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்."
என்பதாக நினைக்கிறேன்.
நம் காலத்தோடு
அதுவும் முடிந்தது.
பண்ட மாற்று முறையின்
கடைசி குரல் தான்
"ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்."
என்பதாக நினைக்கிறேன்.
நம் காலத்தோடு
அதுவும் முடிந்தது.