காதல் குழம்பு - 2
தேவையான பொருட்கள்
1,வீணாப்போன பெண் ஒற்று
2,இரண்டு சிம் கார்டு
3,ரீசார்ச் கூப்பன் தேவைகேற்ப
4,பழைய புத்தகங்களில் இருந்து சில கவிதைகள்
5,கடலை தேவைகேற்ப
6,ஜொள்ளு கால் லிட்டர்
★செய்முறை★
முதலில் வீணாப்போன பெண் ஒன்றிற்கு கால் லிட்டர் ஜொள்ளு ஊத்த வேன்டும் பின்பு உங்கள் தொலைபேசி நம்பரை இட்டு வேகவைக்கவும் பின்பு பழைய புத்தகங்களிள் இருந்து எடுத்த மசாலா கவிதைகளை தூவி எஸ்.எம்.எஸ் வழியாக கிளறி விடவும்
காதல் குழம்பு ரெடி