எவ்வளவு லவ்
" டார்லிங், நீ என்ன எவ்வளவு லவ் பண்றே?"
" என் இதயம் மொபைல் மாதிரி. அதுல நீ தான் சிம் கார்டு."
" ஆவ். டார்லிங். ஐ லவ் யூ"
" ஆனா என் மொபைல் டபுள் சிம் "
" டார்லிங், நீ என்ன எவ்வளவு லவ் பண்றே?"
" என் இதயம் மொபைல் மாதிரி. அதுல நீ தான் சிம் கார்டு."
" ஆவ். டார்லிங். ஐ லவ் யூ"
" ஆனா என் மொபைல் டபுள் சிம் "