அதே தாய்

அந்தத் தாய்-
மகன் திருமணத்தில்
மலைமலையாய்க்
கேட்டுக் குவித்தவள்,
மகளுக்குத் தேடுகிறாள்
மலிவு விலையில்
மாப்பிள்ளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Sep-16, 7:08 am)
Tanglish : athey thaay
பார்வை : 71

மேலே