கருணை கொலை செய்கிறாள்
அவள்
குறும்பாய்
சிரித்து
கவிதையால்
பார்த்து
காதலால்
வலி கொடுத்து
என்னை
கருணை கொலை
செய்கின்றாள் ...
*மருதுபாண்டியன். க @2009
அவள்
குறும்பாய்
சிரித்து
கவிதையால்
பார்த்து
காதலால்
வலி கொடுத்து
என்னை
கருணை கொலை
செய்கின்றாள் ...
*மருதுபாண்டியன். க @2009