அந்த நிமிடம் அவள் சந்திப்பு

அன்பே!
உனக்காக
இருளையும்
மறைத்து வைப்பேன்!
இறப்பையும்
தள்ளி வைப்பேன்!
உனை சந்திக்கும்
அந்த
நிமிடத்திற்காக ...

*மருதுபாண்டியன். க @2009

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (21-Sep-16, 2:45 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 128

மேலே