🌺காதல் காதல் 🌺

🌺காதல் காதல் 🌺

என்
அந்தரங்க இதயத்தில்
அலட்சியமாய் அமர்ந்தவளே ..
பார்க்கின்ற பொழுதெல்லாம்
பார்வையாள் கொன்றவளே..

உன் விழிகள் செய்த காயமடி
என்னை
விழிமூட செய்யாமல் போனதடி ..
வலிக்கின்ற வேதனையால்
மயக்கம் ஒன்று தேவையடி..
உன் புன்னகை கொடுத்த போதையினால் காதல் சொர்க்கம் கண்டேனடி ..
மீண்டும் மீண்டும் பருகிடத்தான்
ஆசை நெஞ்சம் துடிக்குதடி..
திரும்பி நீயும் பார்க்கையிலே
பன்மையில் விழிசுகம் தேடுதடி..


*மருதுபாண்டியன். க @2009

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (21-Sep-16, 2:33 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 237

மேலே