வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது - 3

என் இதயம் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசை என்று என்னவளிடம் சொன்னேன் !


அவள் காத்திரு நிச்சயம் காண்பாய் என்றால் !


எனக்கு புரியவில்லை ?


அவள் பிரிவில் என் இதயம் வெளியில் வந்து விழுமென்று வலியுடன் நான் காண .

படைப்பு :-
Ravisrm

எழுதியவர் : ரவி. சு (24-Sep-16, 1:09 am)
பார்வை : 569

மேலே