மகா துன்பம்

துன்பத்தில் கொடிய ....
துன்பம் மனத்துன்பம் .....
மனதை கொல்லும்....
மகா துன்பம் .......!!!

மனத்துன்பத்தை ......
நீக்கியவன் என்னவோ .......
அதுவே அவனுக்கு ....
இன்பத்தில் பெரும் .....
இன்பமாகும் .....!!!

+
குறள் 854
+
இகல்
+
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 74
+
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Sep-16, 8:45 pm)
பார்வை : 126

சிறந்த கவிதைகள்

மேலே