முட்களாய் ஆண்கள்

பல பூக்களை
சர சரவென
கிள்ளும் விரல்கள்..

ரோஜாவை
கிள்ளும் போது மட்டும்
பட படப்பதென்ன..

"பெண்ரோஜாவிற்கு
காவாலாய்
ஆண் முட்கள்"

எப்படி விரல் கில்லும்..!!

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (10-Oct-16, 9:33 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : mutkalaai aangal
பார்வை : 195

மேலே