புரிந்து கொள்வோம்..........
பிடித்தவர்களின்
எல்லா பேச்சுக்களையும்
பொறுமையுடன்
ரசிக்கும் நாம்....
பிடிக்காதவரின்
சிறு கேளிக்கைக்கும்
கோபம் கொள்வதேன்?
யார் மனதில்
என்னவென்று
இறைவன் மட்டுமே
அறிவான்....
பிடித்தவர்களை மட்டுமே
பிடித்துகொண்டிருக்காமல்
பிடிகாதவர்களையும்
புரிந்து கொள்வோம் தோழமையே.......