துளி

சிறு துளி
பெரு வெள்ளமாகியது ...
பத்திரிக்கைகாரன்
பேனாமுனையில்
தவறாக கசிந்த ஒரு மைத்துளி....
ஒரு பெண்ணின்
உயிரை கொன்று விட்டது .....

எழுதியவர் : கிரிஜா.தி (19-Oct-16, 8:26 pm)
Tanglish : thuli
பார்வை : 114

மேலே