எப்புடி

அவள் : உன் மாவட்டம் பெயர் என்ன ?

இவள் : சொல்ல முடியாது
அப்புறம்

அவள் : உன் வட்டம் பெயர் என்ன?

இவள் : சொல்ல முடியாது
அப்புறம்

அவள் : உன் ஒன்றியம் என்ன?

இவள் : சொல்ல முடியாது
அப்புறம்

அவள் : ஆங்.... விழுப்புரம்

இவள் : இது தான் என் மாவட்டம்....
எப்புடி.......

விழுப்புரத்துக்காரி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Oct-16, 9:30 am)
பார்வை : 790

மேலே