கடவுளின் உருவம் - அன்னை

கண்ணில் காணாத
கடவுளை வணங்கும் மானிடனே!
உன்னைச் சுமந்த
உன் அன்னையை வணங்கிப் பார்!

கண்ணில் காணாத
அத்தனை கடவுளையும் காணலாம்
அவள் உருவில். ...........

எழுதியவர் : தங்கமணிகண்டன் (23-Oct-16, 8:47 am)
பார்வை : 442

மேலே