நான்
தேடி தேடி தொலைந்தேன்
ஞானிகளும் முற்றும் துறந்த முனிவர்களும்
வீடு விட்டு காடு தேடி கண்டுபிடித்த நானை -
நான் தேடி தேடி தொலைந்தேன்
தொலைந்த என்னை தேட போய்
கண்டுகொண்டேன்- என்னுளே
இருந்த நான் யாரென்று
தேடி தேடி தொலைந்தேன்
ஞானிகளும் முற்றும் துறந்த முனிவர்களும்
வீடு விட்டு காடு தேடி கண்டுபிடித்த நானை -
நான் தேடி தேடி தொலைந்தேன்
தொலைந்த என்னை தேட போய்
கண்டுகொண்டேன்- என்னுளே
இருந்த நான் யாரென்று