கலைஞன் டா

வறுமை உடலில் ஒரு உறுப்பாகவே மாறியிருந்தாலும்,
அரிதாரம் பூசி அரசனாக மேடையில் வாழும்போது,
எங்கள் கண்ணீரும் அரிதாரம் பூசி ஆனந்தக் கண்ணீராக வருகிறது ....மக்களின் கைத்தட்டலைப் பார்க்க!!
சந்தோஷத்திலும், கஷ்டத்திலும் நம் முன்
பங்கேற்கும் முதன்மை தோழன் ....கண்ணீர் துளிகளே !!

எழுதியவர் : பாரதி பறவை (26-Oct-16, 11:59 am)
பார்வை : 64

மேலே