கண்ணீா்

கண்ணீா்

நம்மை நாமே ஆறுதல்படுத்த.....
நமக்குள்ளிருந்து உருவாகும் உப்பு பானம்

தலைகணையை நனைத்து.....
பின் போா்வைகளில் தொழித்துவிடும் ஈரம்

அடிக்கடி வடிக்கப்பட்டால்.....
கண்ணீருக்கு அா்த்தமில்லாமல் போயிவிடும்

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (1-Nov-16, 5:55 am)
பார்வை : 143

மேலே