பனை

சூளையில் சுட்டுவந்த உன்
அனல் காற்று பேசுதடி,
"நீ ருசியாற பனம்பழமும்
பசியாற பனங்கிழங்கும்
இளைப்பாற இளநொங்கும்
களிப்பாற பால் கள்ளும்
இனி உனக்கு யார் தருவார்?" என.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (3-Nov-16, 11:32 pm)
Tanglish : panai
பார்வை : 229

மேலே