கவிஞரின் பிரசவ வலி

கவிதையின் கடைசி
வரியில் தான்
கவிஞரின்
பிரசவ வலியை
உணரமுடிகிறது ....

எழுதியவர் : க.நாகராணி (4-Nov-16, 9:42 pm)
பார்வை : 141

மேலே