#the symbol of ignorance

தனித்தே பிறந்து
தனிமையில் வாழும் மனதிர்கு
தனிமை காண்பது புதிதல்ல

தனித்தே பிறந்து
துனையோடு வாழ்ந்த மனதிர்கு
தனிமையை ஏர்பது எளிதல்ல

தனிமையில் நின்று வெளிச்சத்தை கணடேன்
அவ் ஒளியின் நிறமுமோ கருமையடா

தனிமையில் (அளே இல்லா) போட்டியில் வெற்றி காண்பது
வாழ்கையில் என்ன பெருமையட

நேரமும் உன்னை தனிமை படுத்த
தனிமையும் உன் மனதை அடிமை படுத்த

உன் நிழலும் உனக்து எதிரி ஆகும்
உன் நிம்மதி அதன் அழிவை கானும்

எழுதியவர் : Shadow writer (5-Nov-16, 1:19 am)
சேர்த்தது : Shadow Writer 329
பார்வை : 93

மேலே