காதலிச்சிட்டிருக்கிறவன
காதலிச்சிட்டிருக்கிறவன
நீட்டா இருக்கிறத பாத்து
தெரிஞ்சுக்கலாம்....
காதல்ல விழுந்து எந்திருச்சவன
தாடியும் பீடியுமா
பாக்கலாம்...
கடமையில கருத்தா இருக்கிறவன
அவன் விறைப்ப பாத்து
புரிஞ்சுக்கலாம்....
காஞ்சுபோய் கிடக்கிறவன
அவன் முறைப்ப பாத்து
புரிஞ்சுக்கலாம்....
நோய்ல இருக்குறவன
நாடி பார்த்து
தெரிஞ்சுக்கலாம்...........
நொந்து இருக்குறவன
கண்ண பார்த்து
தெரிஞ்சுக்கலாம்............