குழந்தை

பிறந்த சந்தோசம்
கைகாலடித்துக் கொண்டாடும்
என் கைகளில் என் ஆசைமகள்!

எழுதியவர் : வேலாயுதம் (10-Nov-16, 2:31 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 124

மேலே