உன் பார்வைகளில்

உயிரே
உடலுக்காக ஆசைபட்டு
இருந்தால் உலகத்தின்
பார்வைக்கே
உண்மையானவனாய் தெரிந்து
இருப்பேன்!

ஆனால்
உள்ளதிற்க்காக ஆசைபட்டேன்
அல்லவா அதனால்தான்
பெண்ணே இண்று
உன் பார்வைக்கே
பொய்யானவனாக
தெரிகிறேன்!!!!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-Nov-16, 6:42 pm)
Tanglish : un paarvaikalil
பார்வை : 605

மேலே