கனவுகளால் பூசப்பட்ட வாழ்வின் முகம்
மயிர் கூசி செறியும் அதிர்சிகளோடு பழகிப்போனது வாழ்கை!
ஏனோ தானோ என்று இழுத்தடிகப்படுவது என்னமோ தெரியவில்லை !
அவள் முகத்தில் இருந்து காட்டும் சிநேஹிதத்தில் இருந்துதான் வாழ்கை சுமைக்கான விடுதலை போராட்டத்தில் விடுமுறை கிடைப்பது போல்
எனக்கும் விடிவு கிடைக்காததால் நானும்
போராளியானேன் !
இந்த அற்புத நிமிடங்களிலும் பழையபடி சந்தோசம்
அத்து காயப்பட்டு கிடக்கும் மனசால் யார்யாருக்கு ஆறுதல் சொல்வது ?
பெருத்த ஏமாத்து கனவுகளால் பூசப்பட்ட வாழ்வின் முகம் துன்ப பருக்களால் அழகத்து போய் கிடக்கின்றன !
புரிதல் என்பது நமக்குள் வித்க்கபட்டதா ?
சேர்த்தல் என்பது நமக்குள் மறுக்கபட்டதா ?
வீட்டில் இருந்து வெளிஎர்கின்ர போதல்லாம்
இடரி இடரி கால் தடிக்கி போவது என்னமோ ?
உன் நினைவுகளில்தான் !
ஆனால் நமக்காக எந்த ஆசையும் எப்போதும்
நிறைவேறப்போவதில்லை இது தான் எனக்கு மட்டும் தோன்றுகிறது ....!

