கோபம்

உலகிலேயே
பூக்களை வெறுக்கும்
ஒரே ஒருவன் நான்....
என்னவளை
அலங்கரிக்கும் அளவுக்கு
அழகான பூக்கள் இல்லையே
என்ற கோபம் தான்.....



(சிவா)

எழுதியவர் : சிவா (3-Dec-16, 12:11 pm)
சேர்த்தது : siva b
Tanglish : kopam
பார்வை : 188

சிறந்த கவிதைகள்

மேலே