பித்தன்

இறந்து விட்ட நம் காதலை
அடக்கம் செய்ய மனமில்லாமல்
உன் நினைவுகள் என்னும் மூலிகைகளால் பதபடுத்தி பாதுகாத்து கொண்டிருக்கும்
பித்தன் நான்

எழுதியவர் : rajan (6-Jul-11, 6:01 am)
சேர்த்தது : rajan
பார்வை : 369

மேலே