கடற்கரைக் காதல்

கல்வெட்டில் பதித்த காதல்
என்றெண்ணி அல்லவா அன்பே
உன்னில் காதல் கொண்டேன்- என்னை
கடற்கரைக் காதலாகக்
கலைத்துப் போனாயே... ஏனடி??
கல்வெட்டில் பதித்த காதல்
என்றெண்ணி அல்லவா அன்பே
உன்னில் காதல் கொண்டேன்- என்னை
கடற்கரைக் காதலாகக்
கலைத்துப் போனாயே... ஏனடி??