என்னவள் பிறந்தநாள்

பூ பூக்கும் நாள்,
மலர் மணக்கும் நாள்,
இன்பங்கள் இனிக்கும் நாள்,
என்னவள் பிறந்தநாள்,
நலமுடன் வாழ நல்குகிறேன்
நல்லவனை(இறைவனை).

எழுதியவர் : வெங்கடேஷ் (13-Dec-16, 11:50 pm)
பார்வை : 283

மேலே