வாழும் காலம்

வாழும் காலமோ வரம்பு இல்லை
போகும் தூரமோ தெரியவில்லை
இடைப்பட்ட காலத்தில்
துன்பத்தில் துவண்டு போகாமல்
இன்பத்தில் எகிறி குதிக்காமல்
பண்பட்ட மனிதராய்
பார்போற்றும் மாந்தராய்
வாழுங்கள் மனிதர்களே

எழுதியவர் : சுமதி பழனிசாமி (16-Dec-16, 2:08 pm)
Tanglish : vaazhum kaalam
பார்வை : 117

மேலே