மீசை

உள்ளத்திலே அரும்புவிடும்
உண்மைகளை வெளிப்படுத்தும்
உணர்ச்சியுள்ள வீரமீசை
ஊருக்குள்ளே சவரமாகுதடா
தமிழ்நாட்டின் வீரக்குறி
தலையில்லா முண்டமாயிங்கு
தவிப்பததை யாரறிவார்
தமிழ்த்தங்கப் புதுமைநாட்டிலே
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (7-Jul-11, 8:29 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 353

மேலே