குற்றம் மாற்று

மதியிலா விடத்திலேது
மணிமகுடப் பெருமையுணர்
இவர்மாறு பறைசாற்றும்
குற்றமது மாறாநிற்க
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (7-Jul-11, 8:36 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 326

மேலே