முதல் வருகை
தில்லையில் ஒருநாள்
முதலாய்க் காலடி
அம்பலத்தில் அருமையாய்
நாயகனை தரிசிக்க
நுழைந்தேன் பொறுமையாய்
ஈடிலா இவ்விடத்து
மெய்கொண்ட பக்தியிலே
கண்கண்டு குளிர்ந்திட்டேன்
ஒதுங்கியிருந்த குளத்தோரம்
ஒருமையிலே காதல் பட்சிகளை
அம்பலத்தான் புனிதத்தை
இப்படி கேவலமாக்கிவிட்டார்
வீடுபேறு அறியாத
பாவத்தின் பயறுகளே
-இப்படிக்கு முதல்பக்கம்