முதல் அடி

ஏன்வலிக்காது இதயம்
ஓடிப்போனவள் இவ்வுலகில்
வைத்த முதலடியே
என் நெஞ்சிலேயாக...
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (7-Jul-11, 8:08 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 386

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே