மாமூல்

பிக்பாக்கெட் பீட்டர் எஸ்.ஐ கிட்டே வந்து பணிவா எதோ கேட்டுக்கிட்டு இருக்கானே என்னது?
ஆயிரம் ஐநூறு ரூபா நோட்டுகளை தடை பண்ணதால பிக்பாக்கெட் அடிக்க முடியலையாம்! செலவுக்கு ஏதாவது நூறு ரூபா நோட்டு இருந்தா கொடுங்க அப்புறம் மாமூலோட சேர்த்து திருப்பி தரேன்னு கேட்டுக்கிட்டு இருக்கான்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (4-Jan-17, 11:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 158

சிறந்த நகைச்சுவைகள்

மேலே