முங்கிக் குளித்தபின் உடலில் எண்ணை தேய்க்கலாமா

மனுஸ்மிருதியில் இது தடை செய்யப் பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது. எண்ணை தோலின் துவாரங்களை அடைத்துவிடும் சாத்தியமிருக்கிறது. எண்ணை தேய்ப்பது ஒருவித மசாஜ் என்று கூறலாம் இதனால் உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது . அதிக இரத்த ஓட்டத்தினால் வெளியேற வேண்டிய வியர்வை எண்ணை தேய்ப்பதால் வெளியேறாமல் போகலாம்


  • எழுதியவர் : செல்வமணி (பகிர்வு)
  • நாள் : 8-Jan-17, 7:56 pm
  • சேர்த்தது : செல்வமணி
  • பார்வை : 56
Close (X)

0 (0)
  

மேலே