நீங்க மிருகவதை தடுப்பாளர் தானே 2

ஏங்க நம்ம பையனோட விலங்கியல் புத்தகத்தை, இப்படி கன்னா பின்னான்னு கிழிக்கிறீங்களே.... உங்களுக்கு என்னாச்சு?
@@@@
☺☺😊😊😊
என்ன ஆச்சா.... புத்தகத்துல ஆடு, மாடு எல்லாத்தையும் நிக்க வச்சே படம் போட்டுருக்கான்... பாவம் அதுங்க எவ்வளவு நேரம் தான் நின்னுகிட்டே இருக்கும்... இது மிருக வதை இல்லையா...

நன்றி: தினமலர். 15/01/2017

எழுதியவர் : தினமலர்-சி.சுரேஷ் (15-Jan-17, 5:53 pm)
பார்வை : 135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே