எனக்குள் நீ
என் மேல் அன்பே எதோ மாற்றம் ஏன்
நான் உறங்காமல் நொடி போகுதே
என் கண்கள் உன்னை தேடுதே
மனமும் ஏனோ தவிக்குதே அன்பே
வார்த்தை இல்லாமல் இதயம்
உன் பேர் சொல்லுதே.....
என் நெஞ்சம் சேர்ந்த நீயோடு வலிக்குதே
காதல் சொன்ன உன் இதயம் இப்போ
கனலாக ஏன் தவிக்குதே
என் உயிரை பறித்தாயே விழியில்
கலந்தாயோ....
வீண்மீன் நிலவே விடியல்
தாராயோ
உன் மடியில் நான் கண்ட
நிலையை சொல்வேனா
தடைகள் தகர்ப்பாயோ என் நிலையை அறிவாயோ
என்னுள் பூகம்பம் பூவே புரியாமல்
நான் தவிக்க
உனக்குள் நான் இருக்கும்
நிலைதான் என்ன
சொல்லிவிடு நான் காத்திருப்பேன்
உனக்காக...ஶ