நண்பர்கள்

ஒற்றைக் கையிற்றால்
கட்டப் பட்டப்
பூமாலை!

ஒற்றைக் காம்பில்
பூத்திருக்கும்
ரோஜா இதழ்கள்!

ஒற்றை நூலால்
கோர்க்கப் பட்ட
முத்துக்கள்!

என்றும் அழியாத
விண்மீன் கூட்டங்கள்
நண்பர்கள்!

எழுதியவர் : சுதந்திரா (10-Jul-11, 9:22 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 657

மேலே