நாளையும்

நல்லதாய்ப் பார்த்து சேர்த்தான்,
முதியோர் இல்லத்தில் அப்பாவை-
நாளை உதவும் அவனுக்கும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Feb-17, 7:07 pm)
Tanglish : naalayum
பார்வை : 98

மேலே