காதலின் வலி

புரியாத புரிதல் ...

நான் செய்த தவறு
திருமணம் ..
பெற்றோர் செய்த தவறு
நீ(உன்னை) ...
கடவுள் செய்த தவறு
என் வாழ்க்கை ...
இருக்கத்தில் இருக்கும்
இதயம்...
இடமாறுதேனோ ...?

எழுதியவர் : Abinaya (15-Feb-17, 7:08 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : kathalin vali
பார்வை : 96

மேலே